HEY SINAMIKA FILM SIRAGAI SONG LYRICS IN TAMIL

HEY SINAMIKA (2022) film song lyrics in tamil

SIRAGAI song lyrics in tamil

 FILM: HEY SINAMIKA

CAST: DULQUER SALMAN

LYRICS:MADHAN KARKI

SINGER:KEERTHANA VAIDYANATHAN & SAI PRABHA 

SIRAGAI-SONG-LYRICS-IN-TAMIL


 

 பூ பாவையே அச்சம் ஏனடி வெட்கம் ஏனடி
அதை விடுத்து ஆட வாவென அழைக்கிறேனே
பெண்ணே முன்னே  வா வா
என் நெஞ்சிலே கொட்டும் தாளமும்
உந்தன் தாளமும் இணைந்தாடிட
காலம் கூடிட அழைக்கிறேனே
மாயம் போலே நீயும் ஆடாயோ
வெள்ளி மீனாய் துள்ளி ஆடாயோ
இன்றே போதும் என்றே ஆடாயோ
பாதம் தேயும் போதும் ஆடாயோ வாராயோ மேடை ஏறாயோ
சிறகை சிறகை விரி சிறையை சிறையை திற
பறவை பறவையென பறவை பறவை மற
இரவை இரவை கட இரவை இரவை தொட
விண்ணோடும் மண்ணோடும் என்னோடும் ஆடு

சிறகை சிறகை விரி சிறையை சிறையை திற
பறவை பறவையென பறவை பறவை மற
இரவை இரவை கட இரவை இரவை தொட
விண்ணோடும் மண்ணோடும் என்னோடும் ஆடு

ஆண்: (ஹம்மிங்......)

காலிலாடாய்....ஓ.....வான் மேலே நிலவாட
ஓ...கண்ணில் ஆளாய் மண் மேலே.... புயலாட
காரிருள் நீக்கும் தீயாய்
மேலெழுந்து நீ ஆடு ஆடு
பாறையில் மோதும் மரமே போலவே எழுந்தாடடி
காதலிலே கண்கள் மூடி நீ விழுந்தாயோ இன்பம் தேடி
வீழும் வரை வாழ்வே பிறை வீழ்ந்தால் சிறை


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்