MAHAAN FILM NAAN NAAN SONG LYRICS IN TAMIL

MAHAAN FILM NAAN NAAN SONG LYRICS IN TAMIL

NAAN NAAN SONG LYRICS IN TAMIL

FILM: MAHAAN

CAST: VIKRAM & DHRUV VIKRAM

LYRICS: VIVEK

MUSIC: SANTHOSH NARAYANAN

DIRECTOR: KARTHIK SUBBARAJ

MAHAAN FILM

 

 நம்ம வாழ்க்கை  சும்மா ஏதோ ஒரு பணக்காரனா
வாழ்ந்திட்டு செத்தவனோட வாழ்க்கையா இருக்க கூடாது
 ஒரு வாழ்க்கை வரலாறா வாழ்ந்திடனும்


நான் நான் எழுவது நடந்தே தீரும்
நாள் வர என் புகழ்  நிகழ்ந்தே தீரும்


அது வரை பொறுப்பது
மனதின்  வீரம்
பறவைகள் பறப்பதில்
விழுவதும் சேரும் சேரும் சேரும் சேரும்


 நிரந்தரமானவன் விலகி சென்றால்
திரும்பிடுவான் என அறியா சனம்
ஓய்வு முடிந்ததும் திரும்பி வந்தால்
அரசனுக்கே இந்த அரியாசனம்  அரியாசனம் அரியாசனம் அரியாசனம்

நான் நான் எழுவது நடந்தே தீரும்
நாள் வர என் புகழ்  நிகழ்ந்தே தீரும்

பறப்பதில் முதல் படி விழுவதுதான்
சிலர் விழுவதே தரையினை இடித்திடத்தான்


சிரித்தே வாழ்ந்தவன் கரத்தை தேடி
காலம் தன் முத்தத்தை போடும்
எதிரித்தே வாழ்ந்தவன் கரத்தை தேடி
காலம் தன் யுத்தத்தை போடும் யுத்தத்தை போடும்


இரணம் நூறாக மாரோடு வாள் கீறினாலும்
எவன் போராட போறானோ
அவன் பேர் தான் நிற்கும்

பறப்பதில் முதல் படி விழுவதுதான்
சிலர் விழுவதே பூமியை இடித்திடத்தான்

முயல் வர காத்திடும் கழுகுகள் தான்
இது முயல் அல்ல புயலாக சிறகொடிப்பேனே

ஹேய்.....ஹேய் ........

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்