NAAN PIZHAI SONG LYRICS IN TAMIL
KATHTHUVAKKULA RENDU KATHAL SONGS LYRICS IN TAMIL
NAAN PIZHAI SONG LYRICS IN TAMIL
FILM: KATHTHUVAKKULA RENDU KADHAL
CAST: VIJAY SETHUPATHI & NAYANTHARA
LYRICS: VIGNESH SIVAN
COMPOSED : ANIRUDH RAVICHANDER
ஆண்: நான் பிழை
நீ மழலை
எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை
நீ இலை நான் பருவ மழை
சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை
பெண்: ஆழியிலிருந்து அலசி எடுத்தேனே
அடைக்கலம் அமைக்க தகுந்தவன் தானே
ஆண்:அடி அழகா சிரிச்ச முகமே
நான் நினச்சா தோனும் இடமே
அடி அழகா சிரிச்ச முகமே
நான் நினச்சா தோனும் இடமே
நான் பிறந்த தினமே கிடச்ச வரமே
ஆண்: நான் பிழை
நீ மழலை
எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை
நீ இலை நான் பருவ மழை
சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை
ஆண்: அவள் விழி மொழியை
படிக்கும் மாணவன் ஆனேன்
அவள் நடைமுறையை இரசிக்கும் இரசிகனும் ஆனேன்
பெண்: அவன் அருகினிலே கனல் மேல் பனி துளி ஆனேன்
அவன் அனுகையிலே நீர் தொடும் தாமரை ஆனேன்
ஆண்: அவளோடிருக்கும் ஒருவித சினேகிதன் ஆனேன்
அவளுக்கு பிடித்த ஒரு வகை சேவகன் ஆனேன்
பெண்: ஆழியிலிருந்து அலசி எடுத்தேனே
அடைக்கலம் அமைக்க தகுந்தவன் தானே
ஆண்:அடி அழகா சிரிச்ச முகமே
நான் நினச்சா தோனும் இடமே
அடி அழகா சிரிச்ச முகமே
நான் நினச்சா தோனும் இடமே
நான் பிறந்த தினமே கிடச்ச வரமே
ஆண்: நான் பிழை
நீ மழலை
எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை
நீ இலை நான் பருவ மழை
சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை
கருத்துகள்
கருத்துரையிடுக