MUDHAL NEE MUDIVUM NEE SONG LYRICS IN TAMIL

 MUDHAL NEE MUDIVUM NEE SONG LYRICS IN TAMIL

FILM:MUDHAL NEE MUDIVUM NEE

SONG:MUDHAL NEE MUDIVUM NEE

LYRICS: THAMARAI

SINGER: SID SRIRAM,DARBUKA SIVA


 

mudhal nee mudivum nee

முதல் நீ  முடிவும் நீ
மூன்று காலம் நீ...
கடல் நீ கரையும் நீ
காற்றுக்கூட நீ...
மனதோரம் ஒரு காயம்
உனை எண்ணாட நாளில்லையே
நானாக நானும் இல்லையே
வழி எங்கும் பல பிம்பம்
அதில் நான் சாய தோளில்லையே
உன் போல யாரும் இல்லையே
நீ தான் நதி நீ தானடி நீந்தாமல் நான் மூழ்கி போனேனே
நீ தானடி வானின் மதி நீ அல்ல நான்தானே தேய்ந்தேன்....
பாதி கானகம் அடில் காணாமல் போனவன்
ஒரு பாவை கால் தடம் அதை தேடாமல் தேய்ந்தவன்....
காணாத பாரம் என் நெஞ்சிலே
உனை இல்லா நான் அன்றிலே
நாளெல்லாம் போகும் ஆனாலும் நான் உயிரில்லாத உடலே...

முதல் நீ  முடிவும் நீ
மூன்று காலம் நீ...
கடல் நீ கரையும் நீ
காற்றுக்கூட நீ
தூர தேசத்தில் தொலைந்தாயோ கண்மணி
உனை தேடி கண்டதும்
என் கண்ணெல்லாம் மின்மினி
பின்னோக்கி கால்ம் போகும் எனில்
உன் மன்னிப்பை கோருவேன்
கண்ணோக்கி நேராய் பார்க்கும் கணம்
எல்லாமே கனவே...

முதல் நீ  முடிவும் நீ
மூன்று காலம் நீ...
கடல் நீ கரையும் நீ
காற்றுக்கூட நீ.

நகராத கடிகாரம் அது போல நின்றிருந்தேன்
நீ எங்கே சென்றாய் கண்ணம்மா
அழகான அரிதாரம் வெளிப்பார்வைக்கு பூசி கொண்டேன்
புன்னகைக்க போடும் கண்ணம்மா
நீ கேட்கவே என் பாடலை
உன் ஆசை ராகத்தில் செய்தேன்
உன் புன்னகை பொன் மின்னலை
நான் கோர்த்து ஆடையாக நெய்தேன்...

முதல் நீ......  முடிவும் நீ......

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்