DON TAMIL MOVIE SONG LYRICS in TAMIL /" BAE" SONG LYRICS IN TAMIL
DON (2022) TAMIL FILM BAE SONG LYRICS IN TAMIL
BAE SONG LYRICS in TAMIL
MOVIE: DON
CAST: SIVA KARTHIKEYAN & PRIYANKA ARUL MOHAN
LYRICS: VIGNESH SIVAN
MUSIC DIRECTOR : ANIRUDH
DIRECTOR: CIBI CHAKRAVARTHI
பே... கண்ணால திட்டிடாதே
ஏன்னா பே... பழசெல்லாம் பறந்து போயே போயாச்சே
பே... அந்த சிரிப்ப நிறுத்திடாதே...ஏன்னா
பே...இனி அதுதான் மாய வேலையினாயாச்சே...
இனி நான் உன்ன என் கண்ண போல
பார்த்துக்கப்போறேன்...
துணையா அந்த காத்த மழைய கூட சேர்த்துக்கபோறேன்...
உனக்கு எதெல்லாம் புடிக்கும்னு தெரிஞ்சிக்கப்போறேன்..
என் பே...நீதானு ஊருக்கெல்லாம் தெரிவிக்கப்போறேன்..
அன்பே என் பே... நீதானே எந்தன் அன்பே நீதானே..
இனிமேலே என்றாலே நீ எல்லாத்துக்கும் மேலே நீ தானே
எந்தன் என் பே நீதானே எந்தன் தெம்பே நீதானே
முன்பே முன்பே வந்தாய் அன்பே நீதானே
பே... கண்ணால திட்டிடாதே
ஏன்னா பே... பழசெல்லாம் பறந்து போயே போயாச்சே
பே... அந்த சிரிப்ப நிறுத்திடாதே...ஏன்னா
பே...இனி அதுதான் மாய வேலையினாயாச்சே..
இனி நான் உன்ன என் கண்ண போல
பார்த்துக்கப்போறேன்...
துணையா அந்த காத்த மழைய கூட சேர்த்துக்கபோறேன்...
உனக்கு எதெல்லாம் புடிக்கும்னு தெரிஞ்சிக்கப்போறேன்..
என் பே...நீதானு ஊருக்கெல்லாம் தெரிவிக்கப்போறேன்..
தள்ளி நீ போனா தேடி வருவேனே
தக்க சமயத்தில் கைய தருவேனே
ஒ( உ)ன் அக்கம் பக்கமா ஆளு இல்லாட்டி
பக்கம் வரலாமே கன்னி ஒருவாட்டி
புதுசா காதல பழகி பார்க்குற நல்லநேரம்
எதுக்கு எடஞ்சலா மயில்கணக்கில தூரம்
காதல் சின்னமே ஒன்ன பார்க்கனும்னு கேட்காதா
இங்கு கொண்டு வந்தேனே..
அன்பே என் பே... நீதானே எந்தன் அன்பே நீதானே..
இனிமேலே என்றாலே நீ எல்லாத்துக்கும் மேலே நீ தானே
எந்தன் என் பே நீதானே எந்தன் தெம்பே நீதானே
முன்பே முன்பே வந்தாய் அன்பே நீதானே
பே... கண்ணால திட்டிடாதே
ஏன்னா பே... பழசெல்லாம் பறந்து போயே போயாச்சே
பே... அந்த சிரிப்ப நிறுத்திடாதே...ஏன்னா
பே...இனி அதுதான் மாய வேலையாயாச்சே..
.
இனி நான் உன்ன என் கண்ண போல
பார்த்துக்கப்போறேன்...
துணையா அந்த காத்த மழைய கூட சேர்த்துக்கபோறேன்...
உனக்கு எதெல்லாம் புடிக்கும்னு தெரிஞ்சிக்கப்போறேன்..
என் பே...நீதானு
ஊருக்கெல்லாம் தெரிவிக்கப்போறேன்..
கருத்துகள்
கருத்துரையிடுக