BEAST ARABIC KUTHU SONG LYRICS IN TAMIL

 BEAST SONG LYRICS IN TAMIL

ARABIC KUTTHU SONG

film: BEAST

CAST: THALAPATHI VIJAI

MUSIC: ANIRUTH

LYRICS: SIVAKARTHIKEYAN

 

BEAST FILM

 ஆண்:
ஹலமித்தி ஹப்பி போ
ஹலமித்தி ஹப்பி வந்தாலே
ஹலமித்தி ஹப்பி போ
ஹலமித்தி ஹப்பி வந்தா
ஹலமித்தி ஹப்பி போ
ஹலமித்தி ஹப்பி வந்தாலே
ஹலமித்தி ஹப்பி போ
ஹலமித்தி ஹப்பி போ....

ஆண்: மாலபித்தா பித்தாதே
மலமபித்தா பித்தாதே
மாலபித்தா பித்தாதே
மலமபித்தாதே
மலமபித்தா பித்தாதே
மலமபித்தா பித்தாதே
 மால பித்தா பித்தாதே
மலமபித்தாதே

ஆண்:  ஹோலி ஹோலி
பக்கத்துல சிரிக்கும் ரங்கோலி
ஜாலி ஜாலி வெக்கத்துல
மயங்குற டோலி

பெண்: காலி காலி மொத்தத்துல
அவனும் தான் காலி
ஜாலி ஜாலி அடி போளி

ஆண்:  ஹலமித்தி ஹப்பி போ
ஹலமித்தி ஹப்பி வந்தாலே
ஹலமித்தி ஹப்பி போ
ஹலமித்தி ஹப்பி வந்தா
ஹலமித்தி ஹப்பி போ
ஹலமித்தி ஹப்பி வந்தாலே
ஹலமித்தி ஹப்பி போ
ஹலமித்தி ஹப்பி போ....

ஆண்:  ஓ க்யூட்டி நீ ஸ்வீட்டி
உன் ப்யூட்டி அதில் மாட்டி
நான் மெல்லமா மெல்லமா காலி
அத சொல்லல சொல்லல போடி
மொத வாட்டி படம் காட்டி
என்ன வாட்டி கைய காட்டி
லவ்வ கொஞ்சமா கொஞ்சமா ஏத்தி
என்ன செஞ்சிட்ட செஞ்சிட்டா ஒருத்தி

பெண்: இவன் யாரோ சொக்க வச்சானே
என் மனசுக்குள்ள குழந்தை போல கொஞ்சிகிட்டானே
லவ்வ வச்சானே..
இவன் யாரோ கிக்க வச்சானே
என் வயசுக்குள்ள முதல் முறையா பீல வச்சானே....

ஆண்: ஹலமித்தி ஹப்பி போ
ஹலமித்தி
ஹலமித்தி ஹப்பி போ
ஹலமித்தி
ஹலமித்தி ஹப்பி போ
ஹலமித்தி  
ஹலமித்தி ஹப்பி போ
ஹலமித்தி

ஹே பீதா பலிஹபி
பலிபாதி பலிஹபி
பலிஹபீதா பலிஹபி
பல்லே பல்லே பலிஹபி
ஹே பீதா பலிஹபி
பலிபாதி பலிஹபி
பலிஹபீதா பலிஹபி
பல்லே பல்லே பலிஹபி

பெண்: ஹல்வா ஈ பலுபபீதாதே
ஈ பலுபபீதா
ஹல்வா ஈ பலுபபீதாதே
ஏ வத்தாதே.....
ஹல்வா ஈ பலுபபீதாதே
ஈ பலுபபீதா
ஹல்வா ஈ பலுபபீதாதே
ஏ வத்தாதே...


ஆண்: ஹோலி ஹோலி
பக்கத்துல சிரிக்கும் ரங்கோலி
ஜாலி ஜாலி வெக்கத்துல
மயங்குற டோலி

பெண்: காலி காலி மொத்தத்துல
அவனும் தான் காலி
ஜாலி ஜாலி அடி போளி

ஆண்: ஹலமித்தி ஹப்பி போ
ஹலமித்தி ஹப்பி வந்தாலே
ஹலமித்தி ஹப்பி போ
ஹலமித்தி ஹப்பி வந்தா
ஹலமித்தி ஹப்பி போ
ஹலமித்தி ஹப்பி வந்தாலே
ஹலமித்தி ஹப்பி போ
ஹலமித்தி ஹப்பி போ....

ஆண்: ஓ க்யூட்டி நீ ஸ்வீட்டி
உன் ப்யூட்டி அதில் மாட்டி
நான் மெல்லமா மெல்லமா காலி
அத சொல்லல சொல்லல போடி
மொத வாட்டி படம் காட்டி
என்ன வாட்டி கைய காட்டி
லவ்வ கொஞ்சமா கொஞ்சமா ஏத்தி
என்ன செஞ்சிட்ட செஞ்சிட்டா ஒருத்தி

பெண்: இவன் யாரோ சொக்க வச்சானே
என் மனசுக்குள்ள குழந்தை போல கொஞ்சிகிட்டானே
லவ்வ வச்சானே..இவன் யாரோ கிக்க வச்சானே
என் வயசுக்குள்ள முதல் முறையா பீல வச்சானே....

ஆண்: ஹலமித்தி ஹப்பி போ
ஹலமித்தி மித்தி வந்தாலே
ஹலமித்தி ஹப்பி போ
ஹலமித்தி மித்தி வந்தா
ஹலமித்தி ஹப்பி போ
ஹலமித்தி மித்தி வந்தாலே
ஹலமித்தி ஹப்பி போ
ஹலமித்தி ஹப்பி போ....

ஆண்: மாலபித்தா பித்தாதே
மலமபித்தா பித்தாதே
மாலபித்தா பித்தாதே
மலமபித்தாதே
மலமபித்தா பித்தாதே
மலமபித்தா பித்தாதே
 மால பித்தா பித்தாதே
மலமபித்தாதே

ஆண்: ஹே பீதா பலிஹபி
பலிபாதி பலிஹபி
பலிஹபீதா பலிஹபி
வல்லே வல்லே பலிஹபி

ஹலமித்தி ஹப்பி போ....



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்