BODHAIYA VITTU VAALE SONG LYRICS IN TAMIL
YAANAI FILM SONG LYRICS IN TAMIL
BODHAIYA VITTU VAALE SONG LYRICS IN TAMIL
FILM: YAANAI
CAST:ARUN VIJAY
LYRICS:ARIVU
MUSIC:G.V.PRAKASH KUMAR
அண்ணன் கொஞ்சம் பாருண்ணே
இவன் கிழிஞ்ச கதைய கேளுண்ணே
தெ(தி)னம் தெ(தி)னம் குடிச்சி குடிய கெடுத்த கதைய கேளுண்ணே
ஹேய்ய்ய்ய்
விடிஞ்சதும் கட்டிங் கட்டிங்
கட(டை) திறந்ததும் கெட்டிங் கெட்டிங்
பொண்டாட்டி திட்டிங் திட்டிங்
திருந்தல இந்த தறுதலை
இவன் குடிய நிறுத்த விரும்பல
தெருவுல குடிச்சான் மறைவுல குடிச்சான்
பொண்டாட்டி தாலிய வித்திட்டு குடிச்சான்
சரில பிறவு என்ன ஆச்சு......
பொறுத்து பொறுத்து பார்த்து
ஒருநாள் அண்ணிக்கு வந்தது கோவம்
இப்போ நம்ம ஆளு நெ(நி)லம பாவம்
வெளக்கமாத்துல வெறட்டி வெறட்டி
நடுச்சாமத்துல அடிச்சா
சும்மா கிழி கிழினு கிழிச்சு
ராசா வெளிய போலனு எறிஞ்சா
ஹேய் ஏலே ஹேய் ஏலே
மொத போதைய விட்டுட்டு வாலே
ஹே போலே நீ போலே மேரியேஜ் இப்போ வேணாலே
ஹேய் ஏலே ஹேய் ஏலே
மொத போதைய விட்டுட்டு வாலே
ஹே போலே நீ போலே மேரியேஜ் இப்போ வேணாலே
குடிக்குற வரைக்கும் ஒரு கல்யாணத்த கட்டாத
பிடிச்சதும் தாலி கட்ட கம்பல் பண்ணாத
அடி ஒ(உ)தை வாங்குறவ
பொஞ்சாதினு எண்ணாத
அவளுக்கும் கோவம் வரும் மறந்து விடாத
கடனுக்கு சரக்கடிக்க காரணத்த சொல்லாத
சொரணைய எ(இ)ழந்து புட்டு கேவலபடாத
அளவா நீ அடிச்சு தெளிவிருந்தா ஜில்லிங்கு
லிமிட்ட தாண்டிபுட்டு எதுக்கு மக்கா பீலிங்கு
பொகைய ஊத்திகிட்டு போலாதல கும்மாளம்
ஸ்டெடியா நீ இல்லனா உனக்கு எதுக்கு கல்யாணம்
ஹேய் ஏலே ஹேய் ஏலே
மொத போதைய விட்டுட்டு வாலே
ஹே போலே நீ போலே மேரியேஜ் இப்போ வேணாலே
ஹேய் ஏலே ஹேய் ஏலே
மொத போதைய விட்டுட்டு வாலே
ஹே போலே நீ போலே மேரியேஜ் இப்போ வேணாலே
என்ன நீயும் சொல்லிட்ட
உனக்கு கல்யாணம் வேணாம்னு தள்ளிட்ட
அண்ணே......
அது வேற இது வேற
நீயும் மேரியேஜ் பண்ணாம என்ன போற
பொண்ணுங்க இல்லாத வாழ்க்கை போரு
தனி மரத்துக்கு து(தொ)ணையும் யாரு
குடும்பம் குட்டினு இருந்து பாரு
உனக்கும் பிடிக்கும் ஒ(உ)லக ஜோரு
வேண்டானு சொல்லாத
ஏண்டானு கேட்காத
தம்பி சொன்ன உங்க நல்லதுக்கு
காலம் பூறா நீயும் ஒண்டிகட்டையாவே
இருந்தா கவல அம்மாவுக்கு...
ஹே வெங்க பயலே நாற பயலே
சரியா சொன்னல ஜிம்மி
தானானே தனனன்னே தானானே தனனன்னே
தானானே தனனன்னே தானானே தனனன்னே தந்தானன்னே
பாசத்த நீ பங்கு வச்சா பாசானமும் பாயாசம் தான்
வீட்டுக்குள்ள தோக்குறவன்
ஊரையெல்லாம் ஜெயிச்சிடுவான்
ஜாதி மதம் பார்த்ததில்ல
இவன் மண்டைக்குள்ள அந்த போதையில்ல
எம்மதமும் சம்மதம் தான்
சம்மதமே நம்மதம் தான்
ஒத்த புள்ளைய பெத்து எடுத்தா
அந்த புள்ளைக்கு அப்பா
மொத்த புள்ளையும் சேத்து அணச்சான்
இந்த ரவி அப்பா
தன்ன பத்தியே நினைக்குறவன் ஒத்தையில நின்னான்
ஒன்னையும் என்னையும் நினைக்கிறவன்
எங்க ரவி அண்ணா
குடிக்குற வரைக்கும் ஒரு கல்யாணத்த கட்டாத
பிடிச்சதும் தாலி கட்ட கம்பல் பண்ணாத
அடி ஒ(உ)தை வாங்குறவ
பொஞ்சாதினு எண்ணாத
அவளுக்கும் கோவம் வரும் மறந்து விடாத
கடனுக்கு சரக்கடிக்க காரணத்த சொல்லாத
சொரணைய எ(இ)ழந்து புட்டு கேவலபடாத
அளவா நீ அடிச்சு தெளிவிருந்தா ஜில்லிங்கு
லிமிட்ட தாண்டிபுட்டு எதுக்கு மக்கா பீலிங்கு
பொகைய ஊத்திகிட்டு போடாதல கும்மாளம்
ஸ்டெடியா நீ இல்லனா உனக்கு எதுக்கு கல்யாணம்
கருத்துகள்
கருத்துரையிடுக